chennai கிணற்றில் விஷவாயு தாக்கி கல்லுகுட்டையில் 3 பேர் பலி நமது நிருபர் மே 28, 2019 கல்லுகுட்டை பகுதியில் கிணற்றில் தூர்வார இறங்கிய 3 பேர் திங்களன்று (மே 27) பரிதாபமாக உயிரிழந்தனர்.