சூலூர் தொகுதி எம்எல்ஏ கனகராஜ் இன்று காலை மாரடைப்பால் மரணம் அடைந்தார். இச்சம்பவம் அதிமுக வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.