கடற்படை

img

மீனவர்கள் கைது – ஒன்றிய அமைச்சருக்கு முதலவர் கடிதம்!

இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களை உடனடியாக விடுவித்திட உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு ,முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

img

5 ஆண்டுகளில் மட்டும் 819 வீரர்கள் தற்கொலை!  

தரைப்படை, விமானப்படை மற்றும் கடற்படையில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 819 வீரர்கள் தற்கொலை செய்துள்ளதாக பாதுகாப்பு இணையமைச்சர் அஜய் பட் மாநிலங்களவையில் தகவல் தெரிவித்துள்ளார்.  

img

நீர்மூழ்கி கப்பல் குறித்த ரகசிய தகவல்கள் கடத்தப்பட்டதாக 3 பேர் கைது  

நீர்மூழ்கி கப்பல் குறித்த ரகசியத் தகவல்களை கடத்தப்பட்டதாக கடற்படை அதிகாரி மற்றும் ஓய்வு பெற்ற அதிகாரிகள் 2 பேரை சிபிஐ கைது செய்துள்ளது.

img

சிங்கப்பூர் கப்பல் மோதி காணாமல் போன மீனவர்களை கடற்படை மூலம் தேடுக... மத்திய, கர்நாடக அரசுகளுக்கு சிஐடியு கோரிக்கை...

கர்நாடக மாநிலம் மங்களூரில் ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த விசைப்படகு மீது...

img

கடற்படை தளபதி நியமனத்திலும் கைவரிசை?

இந்திய கடற்படையின் புதிய தளபதியாக கரம்பிர் சிங் நியமிக்கப் பட்டதை எதிர்த்து, கடற்படை துணைத் தளபதிபிமல் வர்மா, ஆயுதப் படைகள் நிர்வாக தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

img

ஆதித்யநாத் மீது புகார் அளித்த கடற்படை முன்னாள் தளபதி

இந்திய ராணுவத்தை, ‘மோடியின் சேனை’ என்று கொச்சைப்படுத்திய, உத்தரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கடற்படையின் முன்னாள் தளபதி எல். ராம்தாஸூம்,ஆதித்யநாத் மீது தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார்.

img

இலங்கையில் இந்திய மீனவருக்கு 2 ஆண்டு சிறை

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மீனவர் ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 2 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்துள்ள நிலையில், எல்லை தாண்டியதாக மேலும் 11 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.