dharmapuri ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு: குளிக்க தடை நீட்டிப்பு நமது நிருபர் நவம்பர் 12, 2019 நீர்வரத்து 3 ஆயிரம் கனஅடிக்கு கீழ் குறைந்தால் தான் ஒகேனக்கல் மெயின் அருவி உள்ளிட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள முடியும் என்றும்....