எழுச்சிமிகு வரவேற்பு
திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து புறப்பட்ட 2வது நடைபயண குழுவினர் செவ்வாயன்று கலசபாக்கம், குருவிமலை, வசூர், போளூர், வடபாதி மங்கலம் ஆகிய இடங்களில் மக்களை சந்தித்து போதைக்கு எதிராகவும் பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுக்க மத்திய மாநில அரசுகள் எடுக்கவேண்டிய நடவடிக்கைகளையும் எடுத்துரைத்தனர்....
தனியார் பள்ளிகளின் கட்டண கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும். அரசு பள்ளிகளை பாதுகாத்திட வேண்டும். அரசு பள்ளிகளை, தனியாருக்கு தாரை வார்ப்பதை தடுத்திட வேண்டும்.