வேளாண் சட்டங்களை திரும்பப்பெற முதலமைச்சர் வலியுறுத்தல்...
வேளாண் சட்டங்களை திரும்பப்பெற முதலமைச்சர் வலியுறுத்தல்...
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் தொடர்ந்து வேலை வழங்க வேண்டும், அனைத்துக் கிராமங்களிலும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் செவ்வாயன்று (ஜூன் 25) மனு அளிக்கும் போராட்டம் தமிழகம் முழுவதும் ஊராட்சி ஒன்றி யங்களில் நடைபெற்றது.