உள்ளாட்சித்துறை ஊழியர்கள்

img

நிலுவைத் தொகை வழங்குக ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் போராட்டம்

 கும்மிடிப்பூண்டி ஊராட்சி யில் பணியாற்றும் குடிநீர் விநியோகம் செய்பவர்கள், துப்புரவு தொழிலாளர்கள், தூய்மை காவலர்களுக்கு வழங்க வேண்டிய ஊதிய நிலுவைத் தொகையை  உடனே வழங்க வேண்டும்