kanyakumari குமரி மாவட்டத்தில் கடல் சீற்றம்: வீடுகளுக்குள் கடல்நீர் புகுந்தது புயல் சின்னம் உருவானதால் மீனவர்களுக்கு எச்சரிக்கை நமது நிருபர் ஏப்ரல் 26, 2019 தெற்கு வங்க கடலின் மத்திய பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை புயலாக உருமாறுகிறது.