சகோதரர் அதுல் சிங் செங்கார் ஆகியோர் குற்றவாளிகள்....
சகோதரர் அதுல் சிங் செங்கார் ஆகியோர் குற்றவாளிகள்....
அலகாபாத் உயர் நீதிமன்றம் தலையிட்ட பின்னரே, பாஜக எம்எல்ஏ செங்காரும், அவரது சகோதரர் அதுல் சிங் உள்ளிட்டவர்களும் கைது செய்யப்பட்டு சீதாப்பூர் சிறையில் அடைக்கப் பட்டனர்....
விசாரணையின்போது நீதிமன்ற உத்தரவுப்படி சிசிடிவி கேமராக்கள் அணைக்கப்பட்டன.....
இளம்பெண்ணின் கடிதம் தனது கவனத்திற்கு கொண்டுவரப்படாதது குறித்து, உச்ச நீதிமன்றத்தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். ...
அதற்கேற்ப, கார் மீது மோதிய லாரியின் வாகனப் பதிவு எண் எழுதப்பட்டுள்ள தடம்கறுப்புப் பெயிண்ட்டால் அழிக்கப்பட்டு இருப்பதும், சம்பவம் நடந்தபோது, உன்னாவ் பெண்ணுக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாவலர்கள் அவருடன் செல்லவில்லை....