இலங்கையில்

img

இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிரான போர்க்குற்றம் - மனித உரிமை மீறல் மீது நடவடிக்கை.... ஐ.நா. மன்றத்தில் இந்தியா அழுத்தமாக வலியுறுத்த வேண்டும்.... நாமக்கல்லில் கே.பாலகிருஷ்ணன் பேட்டி....

பாண்டிச்சேரி மாநிலத்தை இயக்குவது கிரண்பேடி மூலம் பிஜேபிதான். எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை மிரட்டுகின்றனர்....

img

இலங்கையில் இருந்து கொரோனா ஊடுருவ வாய்ப்பு... தூத்துக்குடி கடலோர பகுதிகள் தீவிர கண்காணிப்பு

வெளியாட்கள் நடமாட்டம் உள்ளதா என்றும் விசாரணை நடத்தினர்....

img

சமூக நல்லிணக்க மேடையின் சார்பில் இலங்கையில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி

இலங்கையில் பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தோருக்கு, தருமபுரி தொலைத் தொடர்பு நிலையம்அருகே, சமூக நல்லிணக்க மேடை சார்பில் செவ்வாயன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.

img

இலங்கையில் பலியான அப்பாவிகளுக்கு வாலிபர் சங்கம் அஞ்சலி

இலங்கையில் தீவிரவாத தாக்குதலில் பலியான அப்பாவிகளுக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சேலம் வடக்கு மாநகரக் குழு சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

img

இலங்கையில் நான்தான் குண்டு வைத்தேன் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது

காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர் இலங்கையில் வெடிகுண்டு வைத்தது நான் தான்.

img

இலங்கையில் குண்டுவெடிப்பு: மு.க.ஸ்டாலின் கண்டனம்

இலங்கை தலைநகர் கொழும்புவில் அடுத்தடுத்து நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

;