இருக்கை வசதி

img

பெண் ஊழியர்களுக்கு இருக்கை வசதி... தமிழக அரசு சட்டத் திருத்தத்திற்கு சிஐடியு வரவேற்பு....

திமுக அரசு வந்தவுடன் சிஐடியு கொடுத்த கோரிக்கைகளில் இதுவும் ஒரு பிரதான கோரிக்கையாகும். தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு அமைச்சரிடம் தனியாகவும் முறையிட்டோம்....