வியாழன், டிசம்பர் 3, 2020

இடத்தை

img

வெள்ளகோவில் அருகே ஆக்கிரமிப்பு இடத்தை மீட்டுத்தரக்கோரி வட்டாட்சியரிடம் மனு

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வட்டம் வெள்ளகோவில் அருகே காவிலிபாளையம் பகுதி மக்கள் இறந்தவர்களுக்கு இறுதிச்சடங்குசெய்யும் இடத்தை தனியார் சிலர் ஆக்கிரமித்து இருப்பதாக கூறி அந்த இடத்தை மீட்டுத்தரும்படி காங்கேயம் வட்டாட்சியரிடம் மனு அளித்தனர்

;