இங்கிலாந்து ரசிகர்கள்

img

ஆஷஸ் டெஸ்ட் டேவிட் வார்னரை வித்தியாசமாகக் கிண்டல் செய்த இங்கிலாந்து ரசிகர்கள்

பாரம்பரிய டெஸ்ட் தொடரான ஆஷஸ் தொடர்  இங்கிலாந்தில் திங்களன்று தொடங்கியது. பிர்மிங்ஹாம் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

img

பாரம்பரியத்தை இழக்கும் இங்கிலாந்து ரசிகர்கள்

கிரிக்கெட் போட்டியை ஒழுக்கமாக ரசிக்கும் பெருமைக்கு சொந்தக்காரர்கள் இங்கிலாந்து ரசிகர்கள். சிக்ஸர், பவுண்டரி, விக்கெட் என எதுவாக இருந்தாலும் அமைதியாக இருக்கையிலேயே அமர்ந்து கைதட்டுவார்கள். சதமடித்தால் மட்டுமே எழுந்து நின்று கைதட்டுவார்கள்.