ஆஷ்லி கைல்ஸ்

img

ஆஷஸ் தோல்விக்கு பிறகு இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய நிர்வாக இயக்குநர் பதவி விலகல்  

ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணி படுதோல்வி அடைந்ததை அடுத்து இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாக இயக்குநர் ஆஷ்லி கைல்ஸ் பதவி விலகினார்.