dindigul பாம்பு கடித்து பள்ளி மாணவி உயிரிழப்பு நமது நிருபர் செப்டம்பர் 16, 2019 பள்ளி விடுதியில் தங்கியிருந்த மாணவி, பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.