பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் ....
பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் ....
கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தால் அரசு ஊழியர் களுக்கு 20 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்....
12 அம்சக் கோரிக்கைகளை வலி யுறுத்தி அனைத்து மத்திய தொழிற் சங்கங்கள் சார்பில் வரும் ஜனவரி மாதம் 8ஆம் தேதி அகில இந்திய பொது வேலை நிறுத்தம் நடைபெற உள்ளது.
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் மாவட்ட அளவிலான வேலை நிறுத்த விளக்க ஆயத்த மாநாடு புதனன்று தருமபுரி பெரியார் மன்றத்தில் நடை பெற்றது.