ஒரு மாதத்திற்குள் தடுப்பூசி வெளியிடப்படும் என்று அறிவிப்பது கேள்விப்படாதது...
1.3 பில்லியன் மக்கள் 122 மொழிகளுக்கும் அதிகமாக பேசுகின்றனர். அதிலும் மக்கள் பேசும் வழக்கு மாறுபடுகிறது . நம்முடைய கலாச்சாரம் மாறுபடுகிறது. திராவிடர்கள் தொடங்கி மங்கோலியர்கள் வரை நம்மிடையே பல இனக்குழு உள்ளது...