மேற்கு மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதார கோரிக்கையான ஆனைமலை நல்லாறு திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற தமிழக அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வலியுறுத்தியுள்ளார்.