ஆண்ட்ராய்ட் டிப்ஸ்

img

ஆண்ட்ராய்ட் டிப்ஸ் - என்.ராஜேந்திரன்

ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் ஃபோனைப் பயன்படுத்த கூகுள் மின்னஞ்சல் கணக்கு அவசியம். வேறு ஃபோனைமாற்றுவதற்கு எண்ணியோ, வேறு கணக்கை உருவாக்க எண்ணியோ, அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட கூகுள் கணக்குகளை ஸ்மார்ட்ஃபோனில் பயன்படுத்தி வந்தாலோ அதிலிருந்து வெளியேறுவதற்கு என்ன வழிஎன்று பலரும் கேட்கிறார்கள்.