ஆசிரியர் தகுதித் தேர்வு

img

ஆசிரியர் தகுதித் தேர்வு தொடங்கியது

தமிழகம் முழுவதும் டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு தொடங்கி நடைபெற்று வரும்  நிலையில்  முதல்நாளான சனிக்  கிழமை நடைபெற்ற  தேர்வை 1 லட்சத்து 83 ஆயிரத்துக்கும் அதிகமானோர் எழுதினர்.