அன்புமணியின்

img

தலைவர்களின் செயல்பாடுகளுக்கு மதிப்பெண் வழங்கும் மருத்துவர் இராமதாஸ் அன்புமணியின் செயல்பாட்டுக்கு மதிப்பெண் வழங்காதது ஏன்?

அரசியல் கட்சி தலைவர்களின் செயல்பாடுகளுக்கு மதிப்பெண் வழங்கும் மருத்துவர் இராமதாஸ், அன்புமணியின் செயல்பாட்டுக்கு மதிப்பெண் வழங்காதது ஏன் என்று தருமபுரி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.செந்தில்குமார் கேள்வி எழுப்பியுள்ளர்.