அனுமதிக்கக்கூடாது

img

மின் கட்டண உயர்வை அனுமதிக்கக்கூடாது: புதுவை முதல்வருக்கு சிபிஎம் வேண்டுகோள்

மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண் டும் என்று புதுச்சேரி அரசை மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.