chennai 12 மாவட்டங்களுக்கு அனல்காற்று எச்சரிக்கை நமது நிருபர் ஏப்ரல் 3, 2019 தமிழகத்தில் சென்னை உள்பட 12 மாவட்டங்களுக்கு அனல்காற்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.