அதிமுகவினரின் கருத்துக்கு

img

கர்னல் பென்னிகுயிக் மதுரையில் வாழ்ந்தாரா? அதிமுகவினரின் கருத்துக்கு சு.வெங்கடேசன் எம்.பி. ஆதாரப்பூர்வமாக மறுப்பு....

மதுரைக்கும், தென் தமிழகத்து மாணவர்களுக்கும் மிகப்பெரும் பயன்பாட்டினை அளிக்கும் நூலகத்தை பொய்யைச்சொல்லி தடுக்கநினைப்பது என்ன வகைஅரசியல்?