அணையாமல் எரியும்

img

அணையாமல் எரியும் லக்னோ நகர சுடுகாடுகள்.... தகன மேடைகளை மறைத்து தகரம் அடித்த உ.பி. பாஜக அரசு.....

பைகுந்த் தாம் இடுகாடு மற்றும் குலாலா இடுகாட்டில் 400 உடல்கள் எரியூட்டப்பட்டன......