world

img

வெனிசுலா-கயானா ஜனாதிபதிகள் சந்திப்பு

வெனிசுலா-கயானாவிற்கு இடை யிலான எஸ்சேகுய்போ பகுதி யில் இயற்கை வளங்களை எடுப்பது தொடர் பான பிரச்சனையை பயன்படுத்தி தென் அமெ ரிக்காவில் போர் சூழலை உருவாக்கி வருகி றது அமெரிக்கா.அமெரிக்காவின் திட்டத்தை முறியடிக்க வெனிசுலா ஜனாதிபதி நேரடி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்த நிலை யில், டிசம்பர் -14 அன்று இரு நாடுகளின் ஜனாதி பதிகள் பங்கேற்கும் பேச்சுவார்த்தை நடக்க உள்ளது.