ரஷ்ய ஜனாதிபதி புடின் ரஷ்யா மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத் தும் நோக்கில் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.உக்ரைன்- ரஷ்யா போரை தொடர்ந்து மேற்குலக நாடு களின் அழுத்தத்தால் சர்வதேச நீதிமன்றம் புடினுக்கு கைது உத்தரவு பிறப்பித்தது. இதனால் வெளிநாட்டு பயணங்களை தவிர்த்த புடின் சீனாவிற்கு மட்டுமே சென்றார். தற்போது மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார்.