மலேசியாவில் பாமாயில் கையி ருப்பு அக்டோபர் மாத இறுதியில் 5.84 சதவீதமாக அதிகரித்து 2.45 மில்லி யன் டன்னாக உயர்ந்துள்ளது. பாமாயில் ஏற்றுமதி 21.04 சதவீதமாக அதிகரித்து 1.47 மில்லியன் டன்களாக உள்ளது என்றும் இறக்குமதி மாதம் 3.05 சதவீதம் குறைந்து 47,557 டன்களாக உள்ளது என்றும் மலேசிய பாமாயில் வாரியம் அதிகாரப்பூர்வ தகவல்களை வெளியிட்டுள்ளது.