வெற்றி உறுதி நமது நிருபர் அக்டோபர் 22, 2022 10/22/2022 8:39:53 PM பிரேசிலின் புதிய ஜனாதிபதியைத் தேர்வு செய்யும் இரண்டாம் சுற்றுத் தேர்தலில் தான் வெற்றி பெறுவது உறுதி என்று இடதுசாரி வேட்பாளர் லூயிஸ் இனாசியோ லூலா டி சில்வா தெரிவித்துள்ளார்.