world

img

இடதுசாரிகள் ஆட்சியில் பொருளாதார முன்னேற்றம்

இடதுசாரிகள் ஆட்சியில்  பிரேசிலின்  பொருளாதார வளர்ச்சி  2.92 சதவீத மாக நிலையாக பராமரிக்கப்பட்டுள்ளது.மேலும் தற்போது உற்பத்தியில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியின் காரணமாக  2024 ஆம் ஆண்டுக் கான எதிர்பார்க்கப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தி   அளவான 1.51 சதவீதத்திலிருந்து 1.52 சதவீதமாக  உயர்ந்துள்ளது என  பிரேசில் நாட்டின்  மத்திய வங்கி தெரிவித்துள்ளது.வலதுசாரிகள் ஆட்சியில் உருவான  பண வீக்கமும் குறைக்கப்பட்டுள்ளது.