world

img

அமேசான் காடுகளை பாதிக்கும் சுரங்கங்கள் அழிப்பு

வெனிசுலாவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கை யாக  ஆறு சுரங்கங்கள்  அழிக்கப்பட்டுள்ளன. இத்தகவலை அந்நாட்டு  தேசிய ஆயுதப் படை உறு திப்படுத்தியுள்ளது. அமேசான் காடுகளை பாதுகாக்கும் நட வடிக்கைக்காக “நெப்லினா 2024”  என்ற திட்டத்தை வெனி சுலா இடதுசாரி ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ அறிவித்தி ருந்தார். இத்திட்டத்தின் கீழ் வளங்களை சூரையாடி பாதிப்பை ஏற்படுத்துகிற சட்டத்துக்கு புறம்பான சுரங்கங்கள் அழிக்கப்படுகின்றன.