கார்ப்பரேட்களால் அழிக்கப்பட்ட அமேசான் காடுகளை மீட்டுரு வாக்கம் செய்யும் மறுசீரமைப்பு திட்டத்திற்கு பிரேசில் 20.4 கோடி டாலர்களை வழங்குகிறது. இந்த திட்டத்தை காப் - 28 காலநிலை மாநாட் டில் பிரேசிலின் தேசிய வளர்ச்சி வங்கி வெளி யிட்டது. இதன் மூலம் முதல் கட்டமாக 60,000 ச.கி.மீ காடுகளை மீட்டுருவாக்கம் செய்வ தோடு வளிமண்டலத்தில் இருந்து 165 கோடி டன்கள் அளவிற்கு கார்பனை அகற்றவும் உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.