world

img

பிரான்ஸ் பிரதமர் ராஜினாமா

பிரான்ஸ் பிரதமர் எலிசபெத் போர்ன் பதவியை ராஜினாமா செய்து ஜனாதிபதி இமானுவேல் மாக்ரோனிடம் கடி தத்தை ஒப்படைத்துள்ளார். சர்ச்சைக்குரிய புதிய குடியேற்ற மசோதாவை  மாக்ரோன் கொண்டு வந்த பிறகு உருவான அரசியல் அழுத்தத்தின் பின்னணியில் இந்த ராஜினாமா நடந்துள்ளது. மேலும் தேர்தல் காலத்தில் நில வும் தனக்கு எதிரான சூழலை மாற்ற மாக்ரோன் அமைச்சரவையில் பெரிய மாற்றங்களை மேற்கொண்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.