world

img

பாலஸ்தீனர்களுக்கு உரிமை உண்டு:சீனா கருத்து

பாலஸ்தீனர்கள் ஆயுத போராட் டத்தில் ஈடுபட உரிமை உண்டு என சீனா தெரிவித்துள்ளது. பாலஸ்தீன மேற்குக் ரையில் இஸ்ரேல் உருவாக்கி வரும் சட்ட விரோத ஆக்கிரமிப்பு குறித்து சர்வதேச நீதி மன்றத்தில் நடந்த 4 ஆவது நாள் விசாரணையின்  போது  சீன வெளியுறவு அமைச்சக சட்ட ஆலோச கர் மா ஷின்மின் இவ்வாறு தெரிவித்துள்ளார்.  மேலும் ஏகாதிபத்திய நாடுகளின் அடக்குமுறையை எதிர்ப்பதற்கும் முறியடிப்பதற்கும் சக்தியைப் பயன்படுத்துவதற்கான உரிமை உள்ளது என்றார்.