world

img

பாகிஸ்தான் தேர்தல் அட்டவணை

பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் 2024 பிப்ரவரி 8 அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தேர்தலுக்கான அட்டவணை டிசம்பர் 8 அன்று வெளியிடப்படும் என்று அந்நாட்டு தேர்தல் ஆணையம் அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது.பாகிஸ்தானில் உள்ள 342 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 272 உறுப்பினர்கள் நேரடியாக தேர்தல் மூலம் மக்களால் தேர்வு செய்யப்படுவர்.