world

img

ஜப்பான் கம்யூனிஸ்டு கட்சி மத்தியக்குழுவின் ஏழாவது பிளீனம்

ஜப்பான் கம்யூனிஸ்டு கட்சி மத்தியக்குழுவின் ஏழாவது பிளீனம் நடைபெற்றது.  2020 ஆம் ஆண்டில் இருந்ததை விட 30 விழுக்காடு அளவில் உறுப்பினர் எண்ணிக்கையை  உயர்த்துவது என்று முடிவெடுத்திருக்கிறார்கள்.