சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்டத் தில் இணைந்த முதல் மேற்குலக நாடான இத்தாலி தற்போது திட்டத்தில் இருந்து விலகியுள்ளது.உலகளவில் ஆக்கப் பூர்வமான வளர்ச்சியை நோக்கி செல்லும் பெல்ட் அண்ட் ரோடு பொருளாதாரத் திட்டத் தில் பல வளர்ந்து வரும் நாடுகள் இணைய முயற்சித்து வரும் நிலையில் ஜி-7 நாடுகளுள் ஒன்றான இத்தாலி விலகியதற்கு ஜி-7 நாடுக ளின் அழுத்தம் காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.