சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள மத்திய அமெரிக்க நாடான ஹோண்டுராசின் ஜனாதிபதி நமது நிருபர் ஜூன் 13, 2023 6/13/2023 10:20:03 PM சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள மத்திய அமெரிக்க நாடான ஹோண்டுராசின் ஜனாதிபதி சியாமரோ காஸ்ட்ரோ, சீனாவின் ஜனாதிபதி ஜி ஜின்பிங்கைச் சந்தித்துப் பேசினார். அப்போது 22 புரிந்துணர்வு உடன்பாடுகளும் கையெழுத்தாகின.