world

img

சீனாவின் ஷாங்காய் நகரில் சர்வதேச செயற்கை நுண்ணறிவு மாநாடு

சீனாவின் ஷாங்காய் நகரில் சர்வதேச செயற்கை நுண்ணறிவு மாநாடு நடைபெறுகிறது. அதன் ஒருபகுதியாக செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி இயங்கும் கருவிகள் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன. மிகவும் சிக்கலான அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ளும் கருவி செயல்படும் விதத்தை மருத்துவ ஆய்வாளர் ஒருவர் விளக்கும் காட்சி.