world

img

சீனாவில் அதிகரிக்கும் ஜெர்மனியின் முதலீடு

2023ஆம் ஆண்டு ஜெர்மனி சீனா வில் செய்த நேரடி முதலீடுக ளின் அளவு  2022 ஆம் ஆண்டை விட  4.3 சதவீதம் அதிகரித்துள்ளது. 2015 முதல் 2020ஆம் ஆண்டு வரை சீனாவில் செய்த முதலீட்டுக்கு ஈடாக கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் செய்துள்ளது. மேலும் ஜெர்மனியின் மொத்த வெளிநாட்டு முதலீட்டில் 10 சதவீதத்திற்கும் அதிகமாக சீனா வில் முதலீடு செய்துள்ளது. அடுத்த 2 ஆண்டு களுக்குள் சீனாவில் தனது முதலீட்டை மேலும்  அதிகரிக்க ஜெர்மனி திட்டமிட்டுள்ள தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.