world

img

சீன வாகன உற்பத்தி அதிகரிப்பு

2023ஆம் ஆண்டில் சீனாவின் வாகன உற்பத்தி 3 கோடியே 1 லட்சத்து 61 ஆயிரமாகவும், விற்பனை 3 கோடியே 94 ஆயிரமாகவும் உள்ளது. இது 2022ஆம் ஆண்டை விட உற்பத்தி  11.6 சதவீத மும், விற்பனை 12 சதவீதமும் அதிகமாகும். இதில்  49 லட்சத்து 10 ஆயிரம் வாகனங்கள்வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இது 2022ஆம் ஆண்டை விட 57.9 சதவீதம் அதிகமாகும். இதன்மூலம் அதிக வாகனங்க ளை ஏற்றுமதி செய்யும் முதன்மை நாடாக சீனா இடம் பெறவுள்ளது.