கொரோனாவிற்கு பின் 2023 ஆம் ஆண்டு சீனச் சுற்றுலாத்துறை மீண்டும் அபரிமிதமான வளர்ச்சியை கண்டு வருகிறது. 2022 ஆம் ஆண்டு 19 கோடிக்கும் அதிகமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சீனாவிற்கு வருகை புரிந்துள்ளனர். 2024 ஆம் ஆண்டு சீனாவின் உள்நாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 600 கோடி யையும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 26 கோடியையும் தாண்டும் என சீன அரசு தெரிவித்துள்ளது.