world

img

ஆப்கன் தூதரை அங்கீகரித்தது சீனா

சீனாவிற்கான ஆப்கன் தூதராக தலிபான் அரசால் பரிந்துரைக்கப்பட்ட அதிகாரிக்கு ராஜீய அந்தஸ்தை   முதல் நாடாக சீனா வழங்கியுள்ளது.இதன் மூலம் ஆப்கானிஸ்தான்  தலிபான்  நிர்வா கத்தை முறையான அரசாங்கமாக அங்கீ கரித்துள்ளது.ஆப்கானிஸ்தானை சர்வதேச சமூகத்தில் இருந்து ஒதுக்கிவிடக் கூடாது என்று  சீன வெளியுறவு அமைச்சக செய்தித்  தொடர்பாளர் வாங் வென்பின் செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.