world

img

140 ஆண்டு காணா பெருமழை

கடந்த 140 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெரும் மழை சீனத்தலைநகர் பெய்ஜிங்கில் பதிவாகியுள்ளது. உடனடி நிவாரணப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. முதற்கட்டமாக சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பிலான நிதியை சீன அரசு ஒதுக்கியிருக்கிறது.