சிங்கப்பூர் அரசின் பொருளாதார மேம் பாட்டு வாரியத்தின் தரவுகளின்படி, மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.4 சதவீதம் அதிகரித்துள்ளது. உயிரி மருத்துவப் பொருட் களின் உற்பத்தி கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகை யில் அக்டோபர் மாதத்தில் 5.1 சதவீதம் அதி கரித்துள்ளது எனவும் மருத்துவப் பொ ருட்களின் அதிக ஏற்றுமதியின் காரணமாக மருத்துவ தொழில்நுட்பப் பிரிவு 8.2 சதவீதம் விரிவடைந்துள்ளது எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.