உற்சாக வாக்களிப்பு நமது நிருபர் மார்ச் 27, 2023 3/27/2023 10:12:04 PM கியூபாவின் நாடாளுமன்றத்திற்கு 470 உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவில் அந்நாட்டு மக்கள் உற்சாகமாகப் பங்கேற்றிருக்கிறார்கள். புதிய ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மற்றும் அமைச்சர்களைப் புதிய உறுப்பினர்கள் தேர்வு செய்வார்கள்.