world

img

சம்பளத்துடன் மாதவிடாய் விடுப்பு - ஸ்பெயின்

பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் சம்பளத்துடன் விடுமுறை அளிக்கும் மசோதவிற்கு ஸ்பெயின் நாடாளுமன்றத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்கும் முதல் ஐரோப்பிய நாடானது ஸ்பெயின்.
மாதவிடாய் காலத்தில் பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது