1 கோடியே 82 இலட்சம் ஏமன் மக்களுக் குத் தேவையான அவசர மனித நேய உதவிகளை வழங்குமாறு ஐ.நா.வின் மனித நேய விவகாரங்களுக்கான ஒருங்கி ணைப்பு அலுவலகம் அறிக்கை ஒன்றில் வேண்டுகோள் விடுத்துள்ளது. 2024 ஆம் ஆண்டில் 1. 7 கோடிக்கும் அதிகமான ஏமன் மக்கள் கடுமையான உணவுப் பாதுகாப்பின் மை மற்றும் ஊட்டச்சத்தின்மை பிரச்சனை களை எதிர்கொள்ள உள்ளார்கள் என எச்ச ரிக்கப்பட்டுள்ளது.