செங்கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்றத்தின் காரணமாக 2023 ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 2024 ஜனவரி மாதம் சூயஸ் கால்வாயின் வருமா னம் சுமார் 50விழுக்காடு குறைந்துள்ளது. சூயஸ் நிர்வாகத்தின் துணைத் தலைவர் ஒசாமா ரபியாவின் தகவல் படி, கடந்த ஆண்டு ஜனவரியில் 80 கோடியே 40 லட்சம் அமெரிக்க டாலர் வருமானம் கிடைத்துள்ளது. ஆனால் இந்த வருடம் 42 கோடியே 80 லட்சம் அமெ ரிக்க டாலராகக் குறைந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.