world

img

‘அமைதி இன்றி நிலையான வளர்ச்சி இல்லை’

அமைதி இன்றி நிலையான வளர்ச்சி இல்லை என ஐ.நா.  பொதுச் சபையின் தலைவர் டென்னிஸ் பிரான்சி தெரிவித்துள்ளார். சீனாவில் வசந்த விழாவை முன்னிட்டு அந்நாட்டிற்கு சிறப்பு விருந்தினராக சென்ற அவர் தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதை தெரிவித்தார். மேலும் இஸ்ரேல் நடத்தி வரும் போரை நிறுத்த வேண்டும் என்றும்  பாலஸ்தீன மக்களுக்கு அவசரமாக மனிதாபிமான உதவி  தேவைப்படுவதாகவும் குறிப்பிட்டார்.